கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 20)

“ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய விநாச காலே விபரீத புத்திஹி” (சாணக்கிய நீதி, அத்யாயம் – 16, ஸ்லோகம் – 5) ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட பெண் சாகரிகா. எனக்கென்னவோ இந்தப் பெயரை வாசிக்கும் போதெல்லாம் ‘சாகறீயா?’ என்றே வாசிக்கிறேன். ஒவ்வொரு அத்யாயத்திலும் எழுத்தாளர் … Continue reading கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 20)